LANKA HERMES

LANKAHERMES

Wednesday, November 26, 2008

சட்டத்தரணி வெலியமுன அவர்களுடன் நேர்காணல்

இலங்கையின் பிரபல சட்டத்தரணி வெலியமுன அவர்கள் சர்வதேச ஊழல் வெளிக்கொணர்வு அமைப்பான Transparancy International என்ற அமைப்பின் இலங்கைப்பிரிவு நிறைவேற்றுப் பணிப்பாளர். நீண்ட காலமாகவே பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் கொலைமிரட்டல்களுக்கும் முகம்கொடுத்து வரும் சட்டத்தரணி வெலியமுன அவர்கள் இலங்கையின் அரச, நிர்வாக மற்றும் நீதித் துறைகளில் மலிந்துவரும் ஊழல்களை துணிச்சலாக வெளிப்படுத்தி வருபவர். அண்மையில் இவரது வீட்டுக்கு வெடிகுண்டு வீசப்பட்டது.அந்தத் தாக்குதலில் இருந்து இவரும் இவரது குடும்பத்தினரும் அதிஸ்டவசமாக உயிர் தப்பினர். அப்பட்டமான ஊழல், அதிகார துஸ்பிரயோகம், எதேச்சதிகாரம்,உயர்பதவிகளில் இருப்பவர்கள் தம் உறவினர்களுக்கு முன்னுரிமையளித்தல்(nepotsm)போன்றவை வெகுஜனங்களின் மத்தியில் மிக இயல்பானதாக எடுத்துக்கொள்ளப்படுவதற்கு மாறாக மக்களின் விழிப்புணர்வை வேண்டிநிற்கின்றார்.


Corruption in Sri Lanka: Interview with J.C. Weliamuna


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home